Vivasayam Pesuvom logoVIVASAYAMPESUVOM
Coconut palm plantation at sunrise

NEWLY LAUNCHED

Vivasayam Pesuvom — Agriculture Solutions Online Store

விவசாயம் பேசுவோம்

Vivasayam Pesuvom

LEARN • GROW • INSPIRE • SUSTAIN • SUCCEED

Practical agriculture knowledge and useful farming solutions — now available online.

விவசாய அறிவும் பயனுள்ள தீர்வுகளும் — இப்போது ஆன்லைனில்.

NEWLY LAUNCHED AGRICULTURE SOLUTIONS

Simple solutions for practical farming problems.

விவசாயிகள் கருத்துகள்

Farmer feedback on the traps and management practices

பெரோமோன் பொறியை ஒரு ஏக்கருக்கு ஒன்று வைத்தேன். இரண்டு வாரத்தில் நிறைய காண்டாமிருக வண்டுகள் பொறியில் விழுந்தன. குருத்து சேதம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

Placed one pheromone trap per acre. Within two weeks many rhinoceros beetles were caught and crown damage reduced a lot.

முருகன் ச.

பொள்ளாச்சி

வாளி பொறி தரமாக இருக்கிறது; வெயிலிலும் மழையிலும் கெடவில்லை. லூரை மட்டும் மாற்றி மீண்டும் பயன்படுத்த முடிகிறது.

The bucket trap is sturdy — no damage in sun or rain. I just replace the lure and reuse it.

ராஜேந்திரன் மு.

தேனி

சிவப்பு கூம்பு வண்டு லூர் வைத்த பிறகு தோட்ட எல்லையிலேயே வண்டுகள் பிடிபடுகின்றன. மரங்களுக்குள் நுழைவது நின்றுவிட்டது.

After using the red palm weevil lure, weevils get caught right at the plantation border and entry into palms stopped.

கவிதா ஆ.

திண்டுக்கல்

மேலாண்மை விளக்கங்களில் எத்தனை ஏக்கருக்கு எத்தனை பொறி, எங்கே கட்ட வேண்டும் என்று தெளிவாக இருந்தது. அதே படி செய்ததில் பொறியில் வண்டு விழும் எண்ணிக்கை கூடியது.

The management notes clearly explain trap density and where to hang them. Following that increased my catch rate.

செல்வம் க.

கோயம்புத்தூர்

V வடிவ வெட்டுக்கள் ஓலைகளில் அதிகமாக இருந்தன. பொறி வைத்த ஒரு மாதத்தில் புதிய சேதம் தெரியவில்லை.

Fronds had many V-shaped cuts. One month after the trap, no new damage.

பாண்டியன் வே.

தஞ்சாவூர்

காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் காயத்தால் தான் சிவப்பு கூம்பு வண்டு உள்ளே வருகிறது என்ற விளக்கம் புதிதாக இருந்தது. இரண்டு லூரையும் சேர்த்து பயன்படுத்துகிறேன்.

Learning that beetle wounds invite the weevil was new to me. Now I use both lures together.

அன்பரசி த.

கடலூர்

பொறியை அமைப்பது எளிது. உள்ளே தண்ணீர் வைத்து மாதம் ஒருமுறை சுத்தம் செய்கிறேன். பராமரிப்பு சிரமமே இல்லை.

Setting up the trap is easy. I add water inside and clean it monthly — hardly any maintenance.

இளங்கோ ர.

சேலம்

லூரின் மணம் மூன்று மாதம் வரை நன்றாக வேலை செய்தது. பொறியை மரத்திற்கு வெளியே எல்லையில் கட்டியதால் தோட்டத்திற்குள் வண்டு வருவது குறைந்தது.

The lure stayed effective for about three months. Hanging traps at the border kept beetles from entering the grove.

வெங்கடேசன் பா.

நாகர்கோவில்

FROM VIVASAYAM PESUVOM

Watch our agriculture content on Instagram, YouTube, Facebook, LinkedIn and reach us on WhatsApp.

About

Vivasayam Pesuvom is an agriculture-focused platform created to make useful agricultural knowledge and practical farming solutions more accessible to farmers and the wider agriculture community. Founded by          M. Rishikesh, operating under the MARABOLI ecosystem.

Founder / Creator: M. Rishikesh

Vivasayam Pesuvom — Learn Grow Inspire Sustain Succeed with M. Rishikesh
FARMER HELP